TAMILSHOW.NET

Donation Request:

* Important News:

Today : 19-09-2020 , Saturday

வணக்கம் நண்பர்களே ,

நம்முடைய Tamilshow ,Tamilplay ,Isaiaruvi ,Tamildubbed Site ரசிகர்களுக்கு முதலில் வணக்கம் .நாங்கள் நேரடியாக விஷயத்துக்கு வருகிறோம்.அதாவது இப்போது உள்ள இந்த நிலையில் நாங்கள் website எதையும் நடத்த முடியாத சூழலில் உள்ளோம் காரணம் வருமானம்.முன்பு எல்லாம் நாங்கள் site இல் உள்ள விளம்பரம் மூலமாக வருமானம் பெற்று வெப்சைட் நடத்தி வந்தோம்.இப்போது வருமானம் போதிய அளவு கிடைப்பது இல்லை விளம்பரங்கள் மூலமாக.ஆகையால் எங்களால் நாங்கள் நடத்தும் வெப்சைட் சர்வர் க்கு கூட எங்களால் bill pay பண்ண முடியவில்லை.

ஆகையால் நாங்கள் வெப்சைட் எல்லாவற்றயும் மூட வேண்டிய சூழலில் உள்ளோம் ..ஆனால் நம்முடைய site நண்பரகள் அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள் என்று மெயில் பண்ணுகிறார்கள் .உங்கள் ஆதரவுக்கு நன்றி.ஆனால் நாங்கள் வருமானம் இன்றி எவ்வாறு site நடத்துவது

இதில் இருந்து மீண்டு நாங்கள் எப்போதும் போல செயல்பட வேண்டும் என்றால் எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு வழி உங்களிடம் இருந்து நன்கொடை (Donation ) பெறுவது மட்டுமே எங்களை காப்பாற்றும் .உங்களிடம் இருந்து நன்கொடை வாங்க எங்களுக்கு 1 சதவிகிதம் கூட விருப்பம் இல்லை.ஆனால் இதைவிட்டால் வேறு வழி இல்லை .

எங்களுக்கு சில கருத்துக்கள் உள்ளன.அதை இங்கு முன்வைக்கிறோம்.

1.முதலில் நன்கொடை நாங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை எல்லோரிடம் இருந்து ..உதவி செய்ய முடிந்தவர்கள் மட்டும் செய்யலாம். (குறைந்தது Rs .100 முதல் Rs .1000 வரை அல்லது உங்களால் முடிந்த அதிக தொகை உதவி செய்யலாம்

2.தற்பொழுது இந்தியாவில் இருந்து மட்டுமே நீங்கள் பணம் அனுப்ப முடியும் .வெளிநாட்டு நண்பர்கள் உங்கள் சொந்தங்கள்,நண்பர்கள் மூலமாக இந்தியாவில் இருந்து பணம் நன்கொடை கொடுக்க வேண்டுகிறோம்.வெளிநாட்டில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் வசதி தற்போது இல்லை.விருப்பமுள்ள நம் நண்பர்கள் உடனே நன்கொடையை எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்

3.நன்கொடை அளிக்கும் நம் நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் மாதம் ஒரு முறை மட்டும் நன்கொடை செலுத்தினால் அது போதும்.

நன்றி நண்பர்களே !

Home | Contact Us / Feedback
© TamilShow.Net

Tamil Dubbed Movies
2019 Tamil Movies,2018 Tamil Movies,2017 Tamil Movies,Moviesda Tamil Movies,Isaimini Movies,Tamil Gun Movies,Tamilrocker Movies,Tamil Yogi Movies